யாத்திராகமம் 37:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+
37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+