யாத்திராகமம் 37:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த இரண்டு கேருபீன்களின் சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன.+ அந்தக் கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன.+
9 அந்த இரண்டு கேருபீன்களின் சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருந்தன.+ அந்தக் கேருபீன்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருந்தன.+