யாத்திராகமம் 38:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 பின்பு, ஒரு தொட்டியையும்+ அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செம்பினால் செய்தார். சந்திப்புக் கூடார வாசலில் முறைப்படி சேவை செய்துவந்த பெண்கள் பயன்படுத்திய கண்ணாடிகளால்* அவற்றைச் செய்தார்.
8 பின்பு, ஒரு தொட்டியையும்+ அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செம்பினால் செய்தார். சந்திப்புக் கூடார வாசலில் முறைப்படி சேவை செய்துவந்த பெண்கள் பயன்படுத்திய கண்ணாடிகளால்* அவற்றைச் செய்தார்.