யாத்திராகமம் 38:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள்.
21 சாட்சிப் பெட்டி+ வைக்கப்பட்டிருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கான சாமான்களைப் பட்டியல் எடுக்கும்படி மோசே கட்டளை கொடுத்தார். குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின்+ தலைமையில் லேவியர்கள் இந்தப் பொறுப்பை+ நிறைவேற்றினார்கள்.