யாத்திராகமம் 38:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்தார்.
22 மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்தார்.