யாத்திராகமம் 38:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பரிசுத்த இடத்தின் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கம் முழுவதும், அசைவாட்டும் காணிக்கையாகக் கிடைத்த தங்கமாகும்.+ அதன் எடை 29 தாலந்தும்,* 730 சேக்கலுமாக* இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது.
24 பரிசுத்த இடத்தின் வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட தங்கம் முழுவதும், அசைவாட்டும் காணிக்கையாகக் கிடைத்த தங்கமாகும்.+ அதன் எடை 29 தாலந்தும்,* 730 சேக்கலுமாக* இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது.