யாத்திராகமம் 40:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார்.
18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார்.