யாத்திராகமம் 40:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அடுத்ததாக, வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வடக்குப் பக்கத்தில் திரைச்சீலைக்கு வெளியே மேஜையை+ வைத்தார்.
22 அடுத்ததாக, வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வடக்குப் பக்கத்தில் திரைச்சீலைக்கு வெளியே மேஜையை+ வைத்தார்.