யாத்திராகமம் 40:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 பின்பு, தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலாகிய சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வைத்தார். தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும் செலுத்துவதற்காக அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
29 பின்பு, தகன பலிக்கான பலிபீடத்தை+ வழிபாட்டுக் கூடாரத்தின் வாசலாகிய சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் வைத்தார். தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும் செலுத்துவதற்காக அதை வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.