லேவியராகமம் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். குருவானவர் பலிபீடத்தின் மேல் எல்லாவற்றையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
9 அதன் குடல்களையும் கால்களையும் தண்ணீரில் கழுவ வேண்டும். குருவானவர் பலிபீடத்தின் மேல் எல்லாவற்றையும் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+