லேவியராகமம் 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கம் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+
11 அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கம் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.+