-
லேவியராகமம் 1:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அந்த ஆட்டைத் துண்டு துண்டாக்க வேண்டும். பின்பு, பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அவற்றையும் ஆட்டின் தலையையும் கொழுப்பையும் குருவானவர் அடுக்கிவைக்க வேண்டும்.
-