-
லேவியராகமம் 1:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 குருவானவர் அதைப் பலிபீடத்தில் கொண்டுவந்து அதன் கழுத்தைக் கிள்ளி, பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். ஆனால், அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கவாட்டில் ஊற்ற வேண்டும்.
-