2 பின்பு, குருமார்களாகிய ஆரோனின் மகன்களிடம் அதைக் கொடுக்க வேண்டும். குருவானவர் அந்த நைசான மாவையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக+ அதைப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.