-
லேவியராகமம் 2:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 இப்படிப்பட்ட உணவுக் காணிக்கையை நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்துவதற்காக குருவானவரிடம் கொடுக்க வேண்டும். அதை அவர் பலிபீடத்துக்குக் கொண்டுபோக வேண்டும்.
-