லேவியராகமம் 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 குருவானவர் அந்தக் குறுணையையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலி’” என்றார்.
16 குருவானவர் அந்தக் குறுணையையும் எண்ணெயையும் மொத்த சாம்பிராணியோடு சேர்த்து ஒரு கைப்பிடி எடுத்து மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன பலி’” என்றார்.