-
லேவியராகமம் 3:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பலியாகச் செலுத்தப்படும் ஆட்டின் தலையில் அவன் கை வைக்க வேண்டும். அது சந்திப்புக் கூடாரத்தின் முன்னால் வெட்டப்பட வேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்க வேண்டும்.
-