லேவியராகமம் 4:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இஸ்ரவேலின் பெரியோர்கள்* யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையில் தங்களுடைய கைகளை வைக்க வேண்டும். அதன்பின், அந்தக் காளை யெகோவாவின் முன்னிலையில் வெட்டப்பட வேண்டும்.
15 இஸ்ரவேலின் பெரியோர்கள்* யெகோவாவின் முன்னிலையில் அந்தக் காளையின் தலையில் தங்களுடைய கைகளை வைக்க வேண்டும். அதன்பின், அந்தக் காளை யெகோவாவின் முன்னிலையில் வெட்டப்பட வேண்டும்.