லேவியராகமம் 4:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளைக்குச் செய்வது போலவே இந்தக் காளைக்கும் செய்ய வேண்டும். குருவானவர் அப்படியே செய்து, ஜனங்களுடைய பாவத்துக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.
20 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளைக்குச் செய்வது போலவே இந்தக் காளைக்கும் செய்ய வேண்டும். குருவானவர் அப்படியே செய்து, ஜனங்களுடைய பாவத்துக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.