லேவியராகமம் 4:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பின்பு, அவர் அந்தக் காளையை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையை எரித்தது போலவே இதையும் எரிக்க வேண்டும்.+ இது இஸ்ரவேல் சபையாருக்காகக் கொடுக்கப்படும் பாவப் பரிகார பலி.+
21 பின்பு, அவர் அந்தக் காளையை முகாமுக்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையை எரித்தது போலவே இதையும் எரிக்க வேண்டும்.+ இது இஸ்ரவேல் சபையாருக்காகக் கொடுக்கப்படும் பாவப் பரிகார பலி.+