லேவியராகமம் 4:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற அந்த வெள்ளாட்டுக் குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படுகிற இடத்தில் அதை வெட்ட வேண்டும்.+
29 பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற அந்த வெள்ளாட்டுக் குட்டியின் தலையில் அவன் தன் கையை வைக்க வேண்டும். பின்பு, தகன பலிக்கான மிருகங்கள் வெட்டப்படுகிற இடத்தில் அதை வெட்ட வேண்டும்.+