லேவியராகமம் 4:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.
34 அதன் இரத்தத்தில் கொஞ்சத்தைக் குருவானவர் தன்னுடைய விரலில் தொட்டு, தகன பலிக்கான பலிபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் அந்தப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.