லேவியராகமம் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 மனுஷனைத் தீட்டுப்படுத்துகிற எதையாவது+ அல்லது தீட்டான எந்த மனுஷனையாவது ஒருவன் தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டால், அது தெரியவரும்போது அவன் குற்றமுள்ளவனாக இருப்பான்.
3 மனுஷனைத் தீட்டுப்படுத்துகிற எதையாவது+ அல்லது தீட்டான எந்த மனுஷனையாவது ஒருவன் தெரியாத்தனமாகத் தொட்டுவிட்டால், அது தெரியவரும்போது அவன் குற்றமுள்ளவனாக இருப்பான்.