லேவியராகமம் 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இப்படி ஏதோவொரு விஷயத்தில் ஒருவன் குற்றவாளியானால், தான் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்.+