லேவியராகமம் 5:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதோடு, குற்ற நிவாரண பலியை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.+ அதாவது, பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ பாவப் பரிகார பலியாகக் கொண்டுவர வேண்டும். அப்போது, குருவானவர் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.
6 அதோடு, குற்ற நிவாரண பலியை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.+ அதாவது, பெண் செம்மறியாட்டுக் குட்டியையோ பெண் வெள்ளாட்டுக் குட்டியையோ பாவப் பரிகார பலியாகக் கொண்டுவர வேண்டும். அப்போது, குருவானவர் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார்.