-
லேவியராகமம் 5:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அவன் அவற்றைக் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். குருவானவர் ஒரு பறவையை முதலில் எடுத்து, கழுத்தைத் துண்டாக்காமல் அதைக் கிள்ளி, பாவப் பரிகார பலியாகச் செலுத்த வேண்டும்.
-