லேவியராகமம் 6:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பின்பு, அவர் தன்னுடைய உடைகளைக் கழற்றிவிட்டு+ வேறு உடைகளைப் போட்டுக்கொண்டு, அந்தச் சாம்பலை முகாமுக்கு வெளியிலுள்ள சுத்தமான இடத்துக்குக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.+
11 பின்பு, அவர் தன்னுடைய உடைகளைக் கழற்றிவிட்டு+ வேறு உடைகளைப் போட்டுக்கொண்டு, அந்தச் சாம்பலை முகாமுக்கு வெளியிலுள்ள சுத்தமான இடத்துக்குக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.+