லேவியராகமம் 6:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 புளித்த எதையும் அந்த மாவுடன் கலந்து சுடக் கூடாது.+ எனக்குச் செலுத்தப்படும் தகன பலிகளிலிருந்து நான் அவர்களுக்குக் கொடுக்கும் பங்கு அது.+ பாவப் பரிகார பலியையும் குற்ற நிவாரண பலியையும் போல அது மிகவும் பரிசுத்தமானது.+
17 புளித்த எதையும் அந்த மாவுடன் கலந்து சுடக் கூடாது.+ எனக்குச் செலுத்தப்படும் தகன பலிகளிலிருந்து நான் அவர்களுக்குக் கொடுக்கும் பங்கு அது.+ பாவப் பரிகார பலியையும் குற்ற நிவாரண பலியையும் போல அது மிகவும் பரிசுத்தமானது.+