லேவியராகமம் 6:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 ஆரோனின் வம்சத்தில் வரும் ஆண்கள் எல்லாரும் அதைச் சாப்பிட வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் தலைமுறை தலைமுறைக்கும் அது அவர்களுடைய பங்காக இருக்கும்.+ பலிகள்மேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும்’” என்றார்.
18 ஆரோனின் வம்சத்தில் வரும் ஆண்கள் எல்லாரும் அதைச் சாப்பிட வேண்டும்.+ யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகன பலிகளில் தலைமுறை தலைமுறைக்கும் அது அவர்களுடைய பங்காக இருக்கும்.+ பலிகள்மேல் படுகிற எல்லாமே பரிசுத்தமாகும்’” என்றார்.