லேவியராகமம் 6:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அதில் எண்ணெய் கலந்து வட்டக் கல்லில் ரொட்டியாகச் சுட வேண்டும்.+ பின்பு அதைத் துண்டுகளாக்கி, அவற்றின் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
21 அதில் எண்ணெய் கலந்து வட்டக் கல்லில் ரொட்டியாகச் சுட வேண்டும்.+ பின்பு அதைத் துண்டுகளாக்கி, அவற்றின் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.