லேவியராகமம் 6:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆரோனுக்குப் பின்பு குருவாக அபிஷேகம் செய்யப்படுகிற அவனுடைய மகன்+ அதைச் செய்ய வேண்டும். அதை யெகோவாவுக்கென்று முழுவதுமாக எரிக்க வேண்டும். இது நிரந்தரக் கட்டளை.
22 ஆரோனுக்குப் பின்பு குருவாக அபிஷேகம் செய்யப்படுகிற அவனுடைய மகன்+ அதைச் செய்ய வேண்டும். அதை யெகோவாவுக்கென்று முழுவதுமாக எரிக்க வேண்டும். இது நிரந்தரக் கட்டளை.