லேவியராகமம் 6:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பாவப் பரிகார பலியின் சட்டம் இதுதான்:+ வழக்கமாகத் தகன பலி வெட்டப்படுகிற இடத்தில்+ பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது. லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:25 “வேதாகமம் முழுவதும்”, பக். 27
25 “ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘பாவப் பரிகார பலியின் சட்டம் இதுதான்:+ வழக்கமாகத் தகன பலி வெட்டப்படுகிற இடத்தில்+ பாவப் பரிகார பலியையும் யெகோவாவின் முன்னிலையில் வெட்ட வேண்டும். அது மிகவும் பரிசுத்தமானது.