லேவியராகமம் 6:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பாவப் பரிகார பலியைச் செலுத்துகிற குருவானவர் அதைச் சாப்பிட வேண்டும்.+ பரிசுத்த இடத்தில், அதாவது சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில், அதைச் சாப்பிட வேண்டும்.+
26 பாவப் பரிகார பலியைச் செலுத்துகிற குருவானவர் அதைச் சாப்பிட வேண்டும்.+ பரிசுத்த இடத்தில், அதாவது சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில், அதைச் சாப்பிட வேண்டும்.+