லேவியராகமம் 7:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆனால், எண்ணெய் கலந்தோ+ எண்ணெய் கலக்காமலோ+ செய்து கொண்டுவரப்படும் உணவுக் காணிக்கை எல்லாவற்றையும் ஆரோனின் மகன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாரும் அதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
10 ஆனால், எண்ணெய் கலந்தோ+ எண்ணெய் கலக்காமலோ+ செய்து கொண்டுவரப்படும் உணவுக் காணிக்கை எல்லாவற்றையும் ஆரோனின் மகன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாரும் அதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.