லேவியராகமம் 7:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஒருவன் தீட்டான மனிதனையோ+ அசுத்தமான மிருகத்தையோ+ தீட்டாகவும் அருவருப்பாகவும் இருக்கிற ஒன்றையோ+ தொட்டுவிட்டு, யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட சமாதான பலியின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்’” என்றார். லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:21 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 11/2020, பக். 2-3
21 ஒருவன் தீட்டான மனிதனையோ+ அசுத்தமான மிருகத்தையோ+ தீட்டாகவும் அருவருப்பாகவும் இருக்கிற ஒன்றையோ+ தொட்டுவிட்டு, யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட சமாதான பலியின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் கொல்லப்பட வேண்டும்’” என்றார்.