லேவியராகமம் 7:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.+
24 தானாகச் செத்துப்போன மிருகத்தின் கொழுப்பையும் வேறொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் மற்ற காரியங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.+