லேவியராகமம் 7:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 இந்தப் பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்களை அபிஷேகம் செய்த+ நாளில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குச் சட்டமாக இருக்கும்’” என்றார்.
36 இந்தப் பங்கை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று அவர்களை அபிஷேகம் செய்த+ நாளில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்தார். இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குச் சட்டமாக இருக்கும்’” என்றார்.