லேவியராகமம் 7:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி,+ குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படும் பலி,+ சமாதான பலி+ ஆகியவற்றுக்கான சட்டங்கள் இவைதான்.
37 தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி,+ குருமார்கள் நியமிக்கப்படும்போது செலுத்தப்படும் பலி,+ சமாதான பலி+ ஆகியவற்றுக்கான சட்டங்கள் இவைதான்.