லேவியராகமம் 7:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 சீனாய் மலையில் யெகோவா கொடுத்த இந்தச் சட்டங்களின்படியே,+ யெகோவாவுக்குப் பலிகள் செலுத்த வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு சீனாய் வனாந்தரத்தில் மோசே கட்டளை கொடுத்தார்.+
38 சீனாய் மலையில் யெகோவா கொடுத்த இந்தச் சட்டங்களின்படியே,+ யெகோவாவுக்குப் பலிகள் செலுத்த வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு சீனாய் வனாந்தரத்தில் மோசே கட்டளை கொடுத்தார்.+