லேவியராகமம் 8:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அடுத்து, அவருக்கு மார்ப்பதக்கத்தைப்+ போட்டுவிட்டு, அதற்குள் ஊரீமையும் தும்மீமையும்+ வைத்தார்.