லேவியராகமம் 8:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு, இரண்டாவது செம்மறியாட்டுக் கடாவை, அதாவது குருமார்களை நியமிக்கும்போது+ செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாவை, மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+
22 பின்பு, இரண்டாவது செம்மறியாட்டுக் கடாவை, அதாவது குருமார்களை நியமிக்கும்போது+ செலுத்தப்படும் செம்மறியாட்டுக் கடாவை, மோசே கொண்டுவந்தார். ஆரோனும் அவர் மகன்களும் அதன் தலையில் கை வைத்தார்கள்.+