-
லேவியராகமம் 8:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 மோசே அந்தச் செம்மறியாட்டுக் கடாவை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூசினார்.
-