லேவியராகமம் 9:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யெகோவாவின் முன்னிலையில் செலுத்துவதற்கு, ஒரு காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் சமாதான பலியாகக்+ கொண்டுவாருங்கள். எண்ணெய் கலந்த உணவுக் காணிக்கையையும்+ கொண்டுவாருங்கள். ஏனென்றால், இன்று யெகோவா உங்கள்முன் தோன்றுவார்’”+ என்றார்.
4 யெகோவாவின் முன்னிலையில் செலுத்துவதற்கு, ஒரு காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் சமாதான பலியாகக்+ கொண்டுவாருங்கள். எண்ணெய் கலந்த உணவுக் காணிக்கையையும்+ கொண்டுவாருங்கள். ஏனென்றால், இன்று யெகோவா உங்கள்முன் தோன்றுவார்’”+ என்றார்.