-
லேவியராகமம் 9:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 பின்பு மோசே ஆரோனிடம், “நீங்கள் பலிபீடத்துக்குப் போய், பாவப் பரிகாரப் பலியையும்+ தகன பலியையும் செலுத்தி, உங்களுக்காகவும்+ உங்களுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள். யெகோவா கட்டளை கொடுத்தபடி, ஜனங்கள் கொண்டுவருகிற பலியைச் செலுத்தி அவர்களுக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள்”+ என்றார்.
-