லேவியராகமம் 9:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 உடனே, ஆரோன் பலிபீடத்துக்குப் போய்த் தன்னுடைய பாவத்துக்குப் பலியாகக் கன்றுக்குட்டியை வெட்டினார்.+