லேவியராகமம் 9:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அதோடு, மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, ஆரோன் பாவப் பரிகார பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+
10 அதோடு, மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, ஆரோன் பாவப் பரிகார பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+