-
லேவியராகமம் 9:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 பின்பு, பாவப் பரிகார பலியாக ஜனங்கள் கொண்டுவந்த வெள்ளாட்டை அவர் வெட்டினார். முந்தின பலியைப் போலவே இதையும் பாவப் பரிகார பலியாகச் செலுத்தினார்.
-