லேவியராகமம் 9:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பின்பு, ஜனங்கள் தங்களுக்காகக் கொண்டுவந்த சமாதான பலியாகிய காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டினார். அவற்றின் இரத்தத்தை அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+
18 பின்பு, ஜனங்கள் தங்களுக்காகக் கொண்டுவந்த சமாதான பலியாகிய காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டினார். அவற்றின் இரத்தத்தை அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+