லேவியராகமம் 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார்.
4 பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார்.