-
லேவியராகமம் 10:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 மோசே ஆரோனையும் அவருடைய மற்ற மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “நீங்கள் உங்களுடைய தலைமுடியை அலங்கோலமாக விடக்கூடாது, அங்கிகளைக் கிழித்துக்கொள்ளவும் கூடாது.+ அப்படிச் செய்தால், நீங்கள் சாக வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஜனங்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். நெருப்பினால் யெகோவா கொன்றுபோட்ட ஆட்களுக்காக உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்கள் எல்லாரும் அழுவார்கள்.
-